சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

  அனிதா   | Last Modified : 04 Nov, 2019 10:32 am
air-pollution-increased-in-chennai

சென்னையில் காற்று மாசு இயல்பைவிட 2 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அமெரிக்க துணை தூதரகம் நடத்திய ஆய்வில், சென்னையில் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், 50க்குள் இருக்க வேண்டிய காற்றுமாசு குறியீடு 182 என்ற நிலையில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடும் காற்று மாசு நிலவி வரும் சூழ்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close