மீஞ்சூர் அருகே 1,300 காற்றாடிகள் பறிமுதல் 

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 08:06 pm
seized-1-300-kites-near-minjur

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,300 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படும் பாட்டில் துகள்கள் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை கொருக்குப்பேட்டையில் 3 வயது சிறுவன் மாஞ்சா நூல் அறுத்து  உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close