சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 09:30 pm
you-can-apply-for-the-exam-at-the-university-of-madras-distance-education

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15ஆம் தேதி வரை www.ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், நவம்பர் 16ஆம் தேதி வரை அபராதம் இன்றியும், நவம்பர் 22ஆம் தேதி வரை அபராதத்துடனும் தேர்வுக் கட்டணம் செலுத்தலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close