சென்னையில் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு 

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 02:22 pm
shooting-of-student-in-chennai

சென்னை தாம்பரம் அருகே வீட்டில் இருந்த தனியார் பாலிடெக்னிக் மாணவரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், படுகாயம் அடைந்த மாணவர் முகேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவரை சுட்டுவிட்டு தப்பிச்சென்ற 2 பேரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மாணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close