தடுப்பணைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்  

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 02:26 pm
the-chief-minister-also-inaugurated-dam

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாரூர், பெண்டறஹள்ளியில் தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகளையும், திருவண்ணாமலை அம்மாபாளையத்தில் நாகநதியின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையையும், தருமபுரியில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோயில் பள்ளம் அணைக்கட்டையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

மொத்தம் ரூ.25.16 கோடியில் கட்டப்பட்ட திட்டப்பணிகளை காணொலியில் திறந்து வைத்த முதல முதலமைச்சர், ரூ.40.15 கோடியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை கட்டடங்களையும் திறந்துவைத்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close