ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி 

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 03:00 pm
allow-to-run-in-hogenakkal-corracle

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் 18 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்கவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிறி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் பரிசல் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளது. சின்னாறு முதல் கோட்டிக்கல் மணல்மேடு வரை பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close