எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவ தம்பதியர் கைது 

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 04:21 pm
fake-medical-couple-arrested-for-watching-medicine-without-reading-mbbs

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டியில் எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவ தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த முரளி - கிராந்தி தம்பதியர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close