துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மாணவர் உயிரிழப்பு 

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 04:37 pm
student-fatality-in-gunfire

சென்னை தாம்பரம் அருகே வேங்கடமங்கலத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் தலையில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்த  தனியார் பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் உயிரிழந்தார். 

குரோம்பேட்டை மருத்துவமனையிலிருந்து மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தனது நண்பர் விஜய் வீட்டிற்கு சென்றபோது மாணவர் முகேஷ் சுடப்பட்டார். விஜய் தலைமறைவான நிலையில் அவரது 2 சகோதரர்களை பிடித்து தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், முகேஷின் நண்பர் வீட்டின் அருகே சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close