உள்ளாட்சி தேர்தல்: அதிமுக இன்று ஆலோசனை

  அனிதா   | Last Modified : 06 Nov, 2019 09:43 am
local-election-aiadmk-consult-today

உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close