‘வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை’ 

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2019 03:39 pm
government-steps-to-regulate-onion-prices

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், ‘பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரத்து குறையும் போது வெங்காய விலை உயரும். வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் வெங்காயம் தேவைக்கேற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close