துணை ஜனாதிபதி, ஆளுநர் பெயர்களில் பண மோசடி: இருவர் கைது 

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2019 08:01 pm
vice-president-governor-defrauded-of-money-two-arrested

துணை ஜனாதிபதி, ஆளுநர் உள்பட முக்கிய பிரமுகர்களின் பெயர்களை கூறி பண மோசடியின் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துறைமுகத்தில் என்ஜினியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் பெற்று மோசடி செய்த புகாரில், தியாகராஜன், சேஷைய்யா ஆகியோரை செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆளுநரின் நேர்முக உதவியாளர் என அறிமுகப்படுத்தி சான்றிதழ்களை பெற்று ஏமாற்றி மோசடி செய்தது அம்பலமானது. காவல்துறை, மின்வாரியம், துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி வரை மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக, டேனியல் ராஜ் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close