வரும் 24ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்- தலைமை அறிவிப்பு

  அனிதா   | Last Modified : 07 Nov, 2019 12:33 pm
aiadmk-general-meeting-on-24th

 அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. 

சென்னை  வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டப்பத்தில் வரும் 24ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close