சென்னையில் பிரபல ரவுடி கைது

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2019 06:54 pm
famous-rowdy-arrest-in-chennai

சென்னை ராயப்பேட்டை அருகே வாகன சோதனையின்போது பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி பாலாஜியை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட ரவுடி மீது 20 கொலை வழக்குகள் உள்பட 50 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close