காசிமேடு மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுரை

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2019 04:48 pm
kasimedu-fishermen-advised-to-return-to-shore

சென்னை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் இருந்து  மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகள் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், நவம்பர் 10ஆம் தேதி வரை கடலுக்கு செல்லக்கூடாது என காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். புல்புல் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close