கொடைக்கானல் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து பெண் பலி

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2019 07:13 pm
kodaikanal-hill-in-the-van-accident-kills-woman

கொடைக்கானல் மலைப்பாதையின் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடைக்கானல் மலைப்பாதையில் 2ஆவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குழந்தை உள்பட மற்றவர்களை காப்பாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close