அயோத்தி வழக்கு தீர்ப்பு: பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்படவில்லை 

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2019 09:37 am
ayodhya-verdict-no-vacation-for-schools

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளிக்கப்படவில்லை என்று, கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். சூழ்நிலைக்கேற்ப முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close