தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2019 03:48 pm
rainfall-in-tamil-nadu-weather-center

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியின் அநேக இடங்களில் மிதமான மழைக்கும், உள் மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஒரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், புல் புல் புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கம் ஒட்டியுள்ள கடற்கரை பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்த வானிலை மையம், தமிழ்நாடு கடல்பகுதியில் மீனவர்களுக்கு எவ்விதமான எச்சரிக்கையும் இல்லை எனவும் கூறியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close