சென்னை ஐஐடி மாணவி தற்கொலை 

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2019 05:03 pm
madras-iit-student-commits-suicide

சென்னை ஐஐடியில் உள்ள விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தனது அறையில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close