சிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டு கைதிகளின் உண்ணாவிரதம் வாபஸ்!!!

  அபிநயா   | Last Modified : 09 Nov, 2019 07:32 pm
foreigners-protest-in-trichy

திருச்சி மாவட்ட மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், 70 வெளிநாட்டு கைதிகள் ஈடுபட்டிருந்த உண்ணாவிரத போராட்டம் தற்போது வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் திருச்சி மாவட்ட மத்திய சிறை வளாகத்தில் இருக்கும் சிறப்பு முகாமில், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தி, இலங்கை தமிழர்கள், சீனா, வங்கதேசம், பல்கேரியா போன்ற நாடுகளை சேர்ந்த 70 வெளிநாட்டு கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று, 45 நாட்களுக்குள் இதற்கு ஓர் தீர்வு கொண்டு வருவாதாக கூறிய அதிகாரிகளின் வாக்குறுதியை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் அவர்களின் போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளனர்.

Newstm.in

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close