திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2019 08:42 am
ban-tourists-bathe-in-the-waterfall-tirparappu

கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சிற்றார் 1 அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோதையாறு, மோதிரமலையில் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சிற்றார் 1-க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close