நாகை மாவட்டம் சீர்காழி அருகே 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தன்காத்திருப்பில் மாணவி வீட்டின் அருகே வசிக்கும் இளைஞர் கல்யாணசுந்தரத்தை போலீஸ் கைது செய்தது. பாலியல் வன்கொடுமை செய்தபோது கூச்சலிட்டதால் மாணவியை கொன்றதாக கல்யாணசுந்தரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
newstm.in