துணை முதலமைச்சருக்கு தங்க தமிழ் மகன் விருது!

  அனிதா   | Last Modified : 10 Nov, 2019 12:47 pm
award-for-deputy-chief-minister

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அமெரிக்காவில் தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டுள்ளது. 

தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக ஓ.பன்னீர் செல்வம், 10 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 8 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close