மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2019 04:25 pm
female-elephant-killed-in-electrocution

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் முதியனூர் அருகே விவசாய தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து, மின்வேலியில் சிக்கி உயிரிழந்த பெண் யானை சடலத்ட்தை மீட்டு தாளவாடி வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close