6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2019 01:50 pm
6-months-free-ac-refrigeration-service-training

ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் தொழிலை கற்க 6 மாத இலவச பயிற்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் நடைபெறுகிறது. 

6 மாத இலவச பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தென்சென்னை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்துகிறது. படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இடம் அளிக்கப்படும். நவம்பர் 2019 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு வரை நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க நேர்முகத் தேர்வு அடிப்படையில் 60 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணா பல்கலையில் நடைபெறும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close