காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு 

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2019 07:26 pm
wild-elephant-kills-woman-attacked

கொடைக்கானல் அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள கவிச்சிகொம்பு கிராமத்தில் இருந்து நடுப்பட்டி செல்லும் வழியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. இந்த நிலையில், அந்த காட்டு யானை தாக்கி மூதாட்டி மாலையம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close