தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2019 02:22 pm
rainfall-in-tamil-nadu-weather-center

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில்  லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆழியார் அணை (கோவை), சிவகிரியில் தலா 7 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close