ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு 

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2019 06:39 pm
opening-of-pavement-complexes-and-roads-in-the-city-under-the-smartcity-project

சென்னை தி.நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டி பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

அதன்படி, தி.நகரில் ரூ.39. 86 கோடியில் நடைபாதை வளாகமும், ரூ.19.11 கோடியில் 23 சீர்மிகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் 22 இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்த இலவச வை-ஃபை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி. கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close