சந்திரகாச்சிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2019 10:03 pm
special-train-service-to-chandrachchi

கோவை - சந்திரகாச்சி (மேற்குவங்கம்) இடையே நவம்பர் 15,22,29 ஆகிய தேதிகளில் இரவு 9.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், விஜயவாடா வழியாக சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close