டெங்கு காய்ச்சல்: தமிழகத்தில் இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழப்பு 

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2019 05:07 pm
dengue-fever-5-deaths-so-far-in-tamil-nadu

டெங்கு காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் மதுரையில் பேட்டியளித்தார்.

அவரது பேட்டியில் மேலும், ‘தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 4,000 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை சென்னையில்தான் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. டெங்குவால் பலியானதாக கூறப்படுபவர்கள், வேறு நோய் தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளனர்’ என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close