மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2019 06:49 pm
rohini-ias-transfers-to-central-government

தமிழ்நாடு இசை, கவின் கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளாராக இருந்த ரோகிணி ஐஏஎஸ், மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணை செயலராக ரோகிணியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியராகவும், ரோகிணி ஐஏஎஸ் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close