பழனி ரோப் கார் சேவை நவம்பர் 19 வரை நிறுத்தம்

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2019 08:33 pm
palani-rope-car-service-to-be-shut-down-till-november-19

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மட்டும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட பழனி ரோப் கார் சேவை நவம்பர் 19ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இரும்பு சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மேலும் 4 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close