பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2019 12:27 pm
two-person-arrested-for-sexually-assaulting-a-woman

சென்னையில் திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் பதிவு செய்து மிரட்டியதாக ஹரீஷ்குமார், ரமேஷ்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close