சபரிமலை பக்தர்களுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண்

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 05:39 pm
free-telephone-number-to-help-devotees-of-sabarimala

சபரிமலை பக்தர்களுக்கு உதவி கட்டணமில்லா தொலைபேசி எண்ணை இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, 1800-425-1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 31ஆம் தேதி வரை பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பகுதி மற்றும் தென்காசி புளியரை பகுதியிலும், குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையிலும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்கு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், பம்பை நதியில் துணிகளை விட வேண்டாம் எனவும் ஐயப்ப பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close