சாலையோர ஹோட்டலில் லாரி புகுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 05:49 pm
lorry-crash-in-roadside-hotel-one-dies

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையோர உணவகத்தில் லாரி புகுந்து ஏற்பட்ட விபத்தில் உணவக ஊழியர் உயிரிழந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த லாரி உணவகத்தில் புகுந்ததில் ஊழியர் அர்பான் ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை பிடித்து மக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close