உதகை மலைரயில் போக்குவரத்து நவம்பர் 24 வரை ரத்து

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 10:07 pm
ooty-mountain-rail-transport-canceled-until-november-24

மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து நவம்பர் 24ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மலை ரயில்பாதையின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close