லஞ்சம் வாங்கிய புகாரில் மயிலாப்பூர் தாசில்தார் கைது

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2019 06:39 pm
mylapore-dasildar-arrested-on-bribery-complaint

சென்னை மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியன் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். வாரிசு சான்றிதழ் வழங்க ரவிச்சந்திரன் என்பவரிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் மீது புகார் கூறப்பட்டது. மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close