நெல்லை மாநகராட்சியில் பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவித்துள்ளார்.
புகைபிடித்தால் அபராதம் நாளைக்கு முதல் அமலுக்கு வருவதாகவும், புகையிலை பொருட்கள் விற்பனையை கண்டறிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் அறிவித்துள்ளார்.
newstm.in