சென்னை - பாங்காங்க் விமானம் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2019 09:03 am
chennai-bangkok-flight-canceled

சென்னையில் இருந்து பாங்காங்க் புறப்பட இருந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து பாங்காங்க் செல்லவிருந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமான சேவையை ரத்து செய்த ஏர்வேஸ் நிறுவனம், விமானத்தில் பயணம் செய்யவிருந்த 253 பயணிகளை ஓட்டல்களில் தங்க வைத்துள்ளனர். விமானக் கோளாறு சரி செய்தபின்னர் விமானம் புறப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close