நானும், ரஜினியும் தேவைப்பட்டால்தான் இணைவோம்: கமல் விளக்கம்

  அனிதா   | Last Modified : 20 Nov, 2019 01:26 pm
me-and-rajini-will-join-if-needed-kamal

ரஜினியுடன் தேவைப்பட்டால் தான் இணைவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், தமிழகத்திற்கு தேவைப்பட்டால் தான் நானும், ரஜினியும் இணைவோம் என்று குறிப்பிட்டதை சுட்டுக்காட்டி பேசினார். ரஜினியுடன் இணைவது என்பது நட்பை விட முக்கியமான செய்தி என்றும், தமிழகத்திற்காக உழைப்போம் என்பதுதான் இணைப்பின் அவசியம் எனவும் விளக்கமளித்தார். மேலும், தனது பணியை செயலில் காட்ட உள்ளதாகவும் கமல்ஹாசன் கூறினார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close