அரசு பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விலையில்லா காலணிகளுக்கு பதிலாக மாணவர்களுக்கு விலையில்லா ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படவுள்ளது. 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஷூ,சாக்ஸ் வழங்கப்படுகிறது.
newstm.in