ரஜினி - கமல் இணைவது தனிப்பட்ட பிரச்சனைக்காகவே: திருமாவளவன்

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2019 11:32 am
rajini-and-kamal-to-join-for-personal-cause-thirumavalavan

ரஜினி, கமல் ஆகியோர் இணைவது தனிப்பட்ட பிரச்சனைக்காகவே என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கமல், ரஜினி இணைவது குறித்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ரஜினி - கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல, அவர்களின் தனிப்பட்ட பிரச்சனைக்காகவே என்றும், அதிசயம், அற்புதம் என இமயமலையில் யாரோ கூறியதை தமிழகத்தில் வந்து ரஜினி கூறிவருவதாகவும் விமர்சித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close