4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2019 06:37 pm
4-days-holiday-to-tasmac-shop

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த நிலையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close