மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்: சென்னை ஆட்சியர் 

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2019 09:47 pm
special-oversight-meeting-for-disabled-persons-chennai-collector

ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று ஆட்சியர் சீத்தாலட்சுமி அறிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் நவம்பர் 26ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மனுக்களை அளிக்கலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close