மாணவர் விடுதிகள் கண்காணிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

  அனிதா   | Last Modified : 23 Nov, 2019 12:09 pm
student-hostels-will-be-monitored-minister-sengottaiyan

விடுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்கிறதா? என குழு அமைத்து காண்காணிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "ஆதிதிராவிடர் உள்ளிட்ட விடுதிகளில் அரசின் சலுகைகள் மாணவர்களுக்கு கிடைக்கிறதா? என ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும், மாணாக்கர்களின் நலன் கருதி பள்ளிகளில் 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close