மேட்டூர் அணை நிலவரம்

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2019 08:16 am
mettur-dam-status

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,943 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 93.470 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6,700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close