சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை 

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2019 10:21 am
pilgrims-are-banned-from-going-to-the-saturagiri-temple

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென மழை பெய்ததை அடுத்து பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நுழைவாயில் பகுதியில் காத்திருக்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close