கொடிவேரி அருவியில் குளிக்க அனுமதி

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2019 11:26 am
allow-bathing-at-kodiveri-falls

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கொடிவேரி அருவியில் 9 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். பவானிசாகரில் இருந்து அதிகளவு உபரிநீர் திறக்கப்பட்டதால் கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளம் ஏற்பட்டு, இதன் காரணமாக குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
தொடர்புடைய செய்திகள் :
Advertisement:
[X] Close