மழைநீர் வடிகாலில் சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் 

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2019 02:18 pm
if-the-sewage-is-opened-in-the-rainwater-drain-a-fine-of-rs-1-lakh

மழை நீர் வடிகால்களில் சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் ஒரு நாளைக்கு 5,000 மெ.டன் திடக்கழிவுகள் சேகரிப்பு; அதிக மறுசுழற்சி செய்யும் அளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மாநகராட்சியில் ஒரு வருடத்திற்குள் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் ஆணையர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close