நோக்கியா தொழிற்சாலை: 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2019 06:41 pm
nokia-factory-jobs-for-10-000-people

ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையை salcomp நிறுவனம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், நோக்கியா தொழிற்சாலையில் salcomp நிறுவனம் அடுத்தாண்டு மார்ச் முதல் மின்னணு சாதன உற்பத்தியை தொடங்கும். ஏற்கனவே பணிபுரிந்த 7,000 நபர்களுடன் கூடுதலாக 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.1,300 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது’ என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close