துபாய், ஷார்ஜா, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.87.5 லட்சம் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக 7 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in